வெள்ளி, 23 செப்டம்பர், 2011

மூலிகைகள்

வயிற்றுக்கோளாறுகளுக்கான மூலிகைகள் 

  1. ஜீரணத்தை தூண்டுபவை- இவை உமிழ் நீர் சுரப்பை அதிகரிக்கும் வயிற்றில் அமிலக்குறைவு ஏற்பட்டால் இந்த மருந்துகள் பயன்படும். அதிக அமிலச் சுரந்தால் இந்த மருந்துகளை உபயோகிக்க கூடாது. நிலவேம்பு, மூக்கிரட்டை

2. வாயுவை வெளியேற்றுபவை (நீணீக்ஷீனீவீஸீணீtவீஸ்மீ)- இவை அஜீரணம், அதிக வாயுத்தொல்லை இவற்றை நீக்கும். சோம்பு, துளசி, ஏலக்காய், இலவங்கம், கிராம்பு, தனியா, ஓமம், லாவண்டர், மஞ்சள் போன்றவை.
3. இதமளித்து, எரிச்சலை போக்குபவை:- நெஞ்செரிச்சல், அஜீரணம், இவற்றை போக்கும் மூலிகைகள் – சீந்தில் (குடூச்சி), இஞ்சி, போன்றவை
வயிற்று பாதிப்புகளுக்கு நிவாரணமளிக்கும் இயற்கை உணவுகள்
1. இஞ்சி-
• ஜீரணத்தை தூண்டும்
• அஜீரணம், வாய்வு தொல்லைகளை போக்கும்.
• அநேக ஜீரண மண்டல பாதிப்புகளுக்கு நல்ல மருந்து.
• குடலைசைவுகளை தூண்டும்
• பிரட்டல், வாந்தி இவற்றை கண்டிக்கும்.
• பல வித பயன்களை தரும்.
2. அதிமதுரம் -
• ஜீரண மண்டல உறுப்புகளில் ‘முசின்’ (னீuநீவீஸீ) சுரந்து உட்சுவர்களை பாதுகாக்கிறது. அதிமதுரம் இந்த முசின் சுரப்பை தூண்டும். இதமானது. எரிச்சலை குறைக்கும்.
• பாதிக்கப்பட்ட ஜீரண செல்களை குணமாக உதவும்.
• எச்.பைலோரி கிருமியை அழிக்கும்.
• வேர் தான் பயனாகும் பாகம்.
• பெப்டிக் அல்சரில், அதிமதிரப்பொடி 1/2 தேக்கரண்டி எடுத்து, ஒரு கப் தண்ணீரில், இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் அரிசிக் கஞ்சியும் சாப்பிடலாம்.
3. பெருங்காயம்-
வயிற்றுப்பொருமல், வாய்வு இவற்றுக்கு மட்டுமன்றி பல வயிற்றுக்கோளாறுகளுக்கு, பெருங்காயம் அருமருந்து. பெருங்காயத்தால் தயாரிக்கப்படும் ஹிங்கு வாஷ்ட லேகியம். ஜீரணத்திற்கும், வயிற்றிலிருந்து வாய்வை வெளியேற்றவும் கண்கண்ட மருந்து.
4. பெருஞ்சீரகம், சோமம்-
ஜீரணத்திற்கு உதவுகிறது. டாக்டரின் ஆலோசனையில்லாமல் இதை உபயோகிக்க வேண்டாம்
5. இலவங்கம் (பட்டை)-
இது பேதியை கட்டுப்படுத்தும், பிரட்டல் குறையும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
6. பூண்டு- வாய் நோய்கள், மூலம் இவற்றுக்கு நல்லது.
7. வில்வம்- பேதிக்கு வில்வப்பழம் மருந்தாகும். வயிற்றுப் புண்களுக்கு நீருபிக்கப்பட்ட மருந்து. மலச்சிக்கல் ஏற்படுத்தாமல் பேதியை குணப்படுத்தும்.
8. பார்லி- ஜீரணத்திற்கு சிறந்தது. வாயுவை வெளியேற்றும். வயிற்றுக்கு இதமானது. எரிச்சலை போக்கும்.
9. துளசி- பசியை தூண்டும். வயிறு, குடல்களிலிருந்து வாயுவை வெளியேற்றும்.
10. நெருஞ்சி-
11. பசியை தூண்டும் வாயுவை வெளியேற்றும்.
12. வல்லாரை- அமிலச் சுரப்பை சீராக்கும்.
13. கடுக்காய்- கல்லீரலை காக்கும். அதன் வேலைகளை தூண்டும். பசியை தூண்டும் வயிற்றுப் பூச்சிகளை ஒழிக்கும். வாயுவை வெளியேற்றும்.
14. கார்போகரிசி- பசியை உண்டாக்கும். அஜீரணம், மலச்சிக்கல், மூலம், இவற்றுக்கு மருந்தாகும். வாயுவை வெளியேற்றும் வயிற்றுப்பூச்சிகளை போக்கும். கல்லீரலை ஊக்குவிக்கும்.
15. கிராம்பு- வாயுவை ஜீரணமண்டலத்திலிருந்து வெளியேற்றுவதில்   சிறந்த மருந்து. பொடியாக அல்லது நீரில் ஊறவைத்து கொடுக்க, வாந்தி, மந்தம், வாய்வு, அஜீரணம் இவற்றுக்கு மருந்து.
16. மிளகு – மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து. வாய்வு, உப்புசம் இவற்றை போக்கும். அஜீரணத்தையும் போக்கும்
17. இசப்கோல்- மலச்சிக்கலை போக்க உதவும் நார்ச்சத்து நிறைந்த பொருள்
18. கற்றாழை- வயிற்றுப்புண்களையும், காயங்களையும் குணமாக்கும்
19. வாயுவிளங்கம்- வயிற்று பெருக்கம், வலியை போக்குகிறது.
20. ஏலக்காய்- வயிற்றில் தோன்றும், ஜீரணசாறுகளின் சுரப்பை, அதிகரிக்கும்.
21. ஜாதிக்காய்- வலியை குறைக்கும்.
22. நெல்லி- குளிர்ச்சி, மிருதுவான மலமிளக்கி, சிறுநீர் பெருக்கி, சோகை அஜீரணம் இவற்றை போக்கும், பசியை தூண்டும்.
23. கொத்தமல்லி- டானிக், பசியை தூண்டும், உடல்வாயுவை போக்கும், சிறுநீர் பெருக்கி, ஆண்மை பெருக்கி.
24. கதலி- டானிக், வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும், எரிச்சலை தணிக்கும், நீரிழிவு வியாதிக்கு ஏனைய மருந்துகளுடன் பயனளிக்கும், வயிற்றுக் கோளாறு, காலரா இவற்றுக்கு நல்லது.
25. கிழாநெல்லி- காமாலை, கல்லீரல் நோய்களுக்கு கண்கண்ட மருந்து. சிறுநீர் தொற்றுகளை போக்கும். பசியைதூண்டும். கல்லீரலுக்கு சிறந்த டானிக்.
26. கருகா- கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், மண்ணீரல் வீக்கம் இவற்றுக்கு நல்ல மருந்து.
27. நிலவேம்பு:- டானிக், ஜுரத்தை குறைக்கும், வயிற்றுப் பூச்சிகளை அகற்றும் அஜீரணம், பேதி, பலவீனம் இவற்றை குறைக்கும். பசியை தூண்டும்.
28. காசினி- பேதி, ஜுரம், வாந்தி இவை போக்க உதவும். பசியை தூண்டி, அஜீரணத்தை போக்கும்.
29. மணத்தக்காளி- கல்லீரல் வீக்கம், மூலம், ஜுரம், மலச்சிக்கல் இவற்றுக்கு மருந்தாகும். சிறுநீர் சுலபமாக போக உதவும்.
30. புதீனா- வாயுவை வெளியேற்றும் அஜீரணத்திற்கு இயற்கையான மருந்து. வயிற்று சுவர்களுக்கு இதமளிக்கும்.
வயிற்றுக்கோளாறுகளுக்கான, மூலிகைகள், மருந்துகள், நிலவேம்பு, மூக்கிரட்டை, அஜீரணம், வாயுத்தொல்லை, சோம்பு, துளசி, ஏலக்காய், இலவங்கம், கிராம்பு, நெஞ்செரிச்சல், மூலிகைகள், சீந்தில், அதிமதுரம், முசின், எச்.பைலோரி, பெப்டிக் அல்சரில், வயிற்றுப்பொருமல், வாய்வு, டாக்டரின், ஜீரண சக்தி, வாய் நோய்கள், மூலம், மலச்சிக்கல், கல்லீரலை, காலரா, மண்ணீரல் வீக்கம், ஜுரம்,
வயிற்றுக்கோளாறுகளுக்கான மூலிகைகள்1. ஜீரணத்தை தூண்டுபவை- இவை உமிழ் நீர் சுரப்பை அதிகரிக்கும் வயிற்றில் அமிலக்குறைவு ஏற்பட்டால் இந்த மருந்துகள் பயன்படும். அதிக அமிலச் சுரந்தால் இந்த மருந்துகளை உபயோகிக்க கூடாது. நிலவேம்பு, மூக்கிரட்டை 2. வாயுவை வெளியேற்றுபவை (நீணீக்ஷீனீவீஸீணீtவீஸ்மீ)- இவை அஜீரணம், அதிக வாயுத்தொல்லை இவற்றை நீக்கும். சோம்பு, துளசி, ஏலக்காய், இலவங்கம், கிராம்பு, தனியா, ஓமம், லாவண்டர், மஞ்சள் போன்றவை.3. இதமளித்து, எரிச்சலை போக்குபவை:- நெஞ்செரிச்சல், அஜீரணம், இவற்றை போக்கும் மூலிகைகள் – சீந்தில் (குடூச்சி), இஞ்சி, போன்றவைவயிற்று பாதிப்புகளுக்கு நிவாரணமளிக்கும் இயற்கை உணவுகள்1. இஞ்சி- • ஜீரணத்தை தூண்டும்• அஜீரணம், வாய்வு தொல்லைகளை போக்கும்.• அநேக ஜீரண மண்டல பாதிப்புகளுக்கு நல்ல மருந்து.• குடலைசைவுகளை தூண்டும்• பிரட்டல், வாந்தி இவற்றை கண்டிக்கும்.• பல வித பயன்களை தரும்.2. அதிமதுரம் - • ஜீரண மண்டல உறுப்புகளில் ‘முசின்’ (னீuநீவீஸீ) சுரந்து உட்சுவர்களை பாதுகாக்கிறது. அதிமதுரம் இந்த முசின் சுரப்பை தூண்டும். இதமானது. எரிச்சலை குறைக்கும்.• பாதிக்கப்பட்ட ஜீரண செல்களை குணமாக உதவும்.• எச்.பைலோரி கிருமியை அழிக்கும்.• வேர் தான் பயனாகும் பாகம்.• பெப்டிக் அல்சரில், அதிமதிரப்பொடி 1/2 தேக்கரண்டி எடுத்து, ஒரு கப் தண்ணீரில், இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் அரிசிக் கஞ்சியும் சாப்பிடலாம்.3. பெருங்காயம்- வயிற்றுப்பொருமல், வாய்வு இவற்றுக்கு மட்டுமன்றி பல வயிற்றுக்கோளாறுகளுக்கு, பெருங்காயம் அருமருந்து. பெருங்காயத்தால் தயாரிக்கப்படும் ஹிங்கு வாஷ்ட லேகியம். ஜீரணத்திற்கும், வயிற்றிலிருந்து வாய்வை வெளியேற்றவும் கண்கண்ட மருந்து.4. பெருஞ்சீரகம், சோமம்- ஜீரணத்திற்கு உதவுகிறது. டாக்டரின் ஆலோசனையில்லாமல் இதை உபயோகிக்க வேண்டாம்5. இலவங்கம் (பட்டை)-இது பேதியை கட்டுப்படுத்தும், பிரட்டல் குறையும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.6. பூண்டு- வாய் நோய்கள், மூலம் இவற்றுக்கு நல்லது.7. வில்வம்- பேதிக்கு வில்வப்பழம் மருந்தாகும். வயிற்றுப் புண்களுக்கு நீருபிக்கப்பட்ட மருந்து. மலச்சிக்கல் ஏற்படுத்தாமல் பேதியை குணப்படுத்தும்.8. பார்லி- ஜீரணத்திற்கு சிறந்தது. வாயுவை வெளியேற்றும். வயிற்றுக்கு இதமானது. எரிச்சலை போக்கும்.9. துளசி- பசியை தூண்டும். வயிறு, குடல்களிலிருந்து வாயுவை வெளியேற்றும்.10. நெருஞ்சி- 11. பசியை தூண்டும் வாயுவை வெளியேற்றும்.12. வல்லாரை- அமிலச் சுரப்பை சீராக்கும்.13. கடுக்காய்- கல்லீரலை காக்கும். அதன் வேலைகளை தூண்டும். பசியை தூண்டும் வயிற்றுப் பூச்சிகளை ஒழிக்கும். வாயுவை வெளியேற்றும்.14. கார்போகரிசி- பசியை உண்டாக்கும். அஜீரணம், மலச்சிக்கல், மூலம், இவற்றுக்கு மருந்தாகும். வாயுவை வெளியேற்றும் வயிற்றுப்பூச்சிகளை போக்கும். கல்லீரலை ஊக்குவிக்கும்.15. கிராம்பு- வாயுவை ஜீரணமண்டலத்திலிருந்து வெளியேற்றுவதில்   சிறந்த மருந்து. பொடியாக அல்லது நீரில் ஊறவைத்து கொடுக்க, வாந்தி, மந்தம், வாய்வு, அஜீரணம் இவற்றுக்கு மருந்து.16. மிளகு – மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து. வாய்வு, உப்புசம் இவற்றை போக்கும். அஜீரணத்தையும் போக்கும்17. இசப்கோல்- மலச்சிக்கலை போக்க உதவும் நார்ச்சத்து நிறைந்த பொருள் 18. கற்றாழை- வயிற்றுப்புண்களையும், காயங்களையும் குணமாக்கும்19. வாயுவிளங்கம்- வயிற்று பெருக்கம், வலியை போக்குகிறது.20. ஏலக்காய்- வயிற்றில் தோன்றும், ஜீரணசாறுகளின் சுரப்பை, அதிகரிக்கும்.21. ஜாதிக்காய்- வலியை குறைக்கும்.22. நெல்லி- குளிர்ச்சி, மிருதுவான மலமிளக்கி, சிறுநீர் பெருக்கி, சோகை அஜீரணம் இவற்றை போக்கும், பசியை தூண்டும்.23. கொத்தமல்லி- டானிக், பசியை தூண்டும், உடல்வாயுவை போக்கும், சிறுநீர் பெருக்கி, ஆண்மை பெருக்கி.24. கதலி- டானிக், வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும், எரிச்சலை தணிக்கும், நீரிழிவு வியாதிக்கு ஏனைய மருந்துகளுடன் பயனளிக்கும், வயிற்றுக் கோளாறு, காலரா இவற்றுக்கு நல்லது.25. கிழாநெல்லி- காமாலை, கல்லீரல் நோய்களுக்கு கண்கண்ட மருந்து. சிறுநீர் தொற்றுகளை போக்கும். பசியைதூண்டும். கல்லீரலுக்கு சிறந்த டானிக்.26. கருகா- கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், மண்ணீரல் வீக்கம் இவற்றுக்கு நல்ல மருந்து.27. நிலவேம்பு:- டானிக், ஜுரத்தை குறைக்கும், வயிற்றுப் பூச்சிகளை அகற்றும் அஜீரணம், பேதி, பலவீனம் இவற்றை குறைக்கும். பசியை தூண்டும்.28. காசினி- பேதி, ஜுரம், வாந்தி இவை போக்க உதவும். பசியை தூண்டி, அஜீரணத்தை போக்கும்.29. மணத்தக்காளி- கல்லீரல் வீக்கம், மூலம், ஜுரம், மலச்சிக்கல் இவற்றுக்கு மருந்தாகும். சிறுநீர் சுலபமாக போக உதவும்.30. புதீனா- வாயுவை வெளியேற்றும் அஜீரணத்திற்கு இயற்கையான மருந்து. வயிற்று சுவர்களுக்கு இதமளிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக