வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

தாளவாடி,சத்தி,கோபி பகுதி செய்திகள்.

அன்பு நண்பர்களே,வணக்கம். இந்தப் பதிவு நம்ம பகுதி மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் ,நடைமுறை வாழ்க்கைக் கல்வியில் சிறப்புறும் வகையில்,ஜாதி மத மொழி இன வேறுபாடின்றி சமூக ஒற்றுமை பெறும் வகையில்,சுகாதாரம் உடல்நலம் மனநலம் மற்றும் இன்னும் பல விசயங்கள் அனைவரும் பெறும் வகையில் சிறப்புறச் செய்ய வேண்டும். அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது.அதுவரை பொறுத்தருள வேண்டுகிறேன்.                                     நன்றி!

புதன், 2 பிப்ரவரி, 2011

தியாகி .ஜி.எஸ்.லட்சுமண அய்யர் ,,, கோபி செட்டிபாளையம்

அன்பு நண்பர்களே,வணக்கம். விரைவில் இணைய இதழாக வெளிவர இருக்கிறது.தங்களது மேலான ஆதரவினைக் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.நன்றி!